தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளர் ஆனார் மிஷ்கின்

Go down

தயாரிப்பாளர் ஆனார் மிஷ்கின்  Empty தயாரிப்பாளர் ஆனார் மிஷ்கின்

Post  ishwarya Tue Mar 12, 2013 6:23 pm

சென்னை : பிற இயக்குனர்களைப் போல மிஷ்கினும் படம் தயாரித்து இயக்கப் போகிறார். இயக்குனர் அமீர், பாலா, லிங்குசாமி, வெற்றிமாறன், பிரபுசாலமன், சுசீந்திரன் உட்பட பெரும்பாலான இயக்குனர்கள் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மிஷ்கினும் சேர்ந்துள்ளார். அவர் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு லோன் வுல்ஃப் என்று பெயரிட்டுள்ளார்.

இதுபற்றி மிஷ்கின் கூறும்போது, ‘‘என்னை கவர்ந்த மிருகம் ஓநாய். அவை கூட்டமாகத் திரியும் என கேள்விபட்டுள்ளோம். சில ஓநாய்கள் மட்டும் தனியாக வாழும். அவற்றை லோன் வுல்ஃப் என்பார்கள். அதன் குணாதிசயங்களும், வாழ்வு முறையும் என்னை கவர்ந்ததால் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு அப்பெயரை வைத்துள்ளேன். என் நிறுவனம் மூலம் தரமான படங்களைத் தர உள்ளேன்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum