பெண்ணை இழிவுபடுத்தும் வேடத்தில் நடிக்க மாட்டேன் : ரீமா கல்லிங்கல் பேட்டி
Page 1 of 1

சவாலான வேடம் மட்டும் போதாது என்றார் ரீமா கல்லிங்கல். ‘யுவன் யுவதி பட ஹீரோயின் ரீமா கல்லிங்கல் கூறியதாவது: மலையாளத்தில் 22 பிமேல் கோட்டயம், ஹஸ்பெண்ட் இன் கோவா, ஆயாளும் ஞானும் தம்மில் போன்ற படங்களில் நடிக்கிறேன். ஆரம்பகால கட்டங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். சவாலான வேடங்களையே கேட்டு கேட்டு நடித்தேன். 22 பிமேல் கோட்டயம் படத்திலும் துணிச்சலான பெண் வேடம். ஆனாலும் இது மட்டுமே நான் விரும்பி நடிக்கும் வேடங்கள் அல்ல. காதல் கதை அம்சமுள்ள படங்களிலும் நடிக்க ஆசை. இதுவும் பெண்ணின் மறுபக்கத்தை உணர்த்துவதுதான்.
நிஜவாழ்க்கையில் என்னை துணிச்சலான பெண்ணாக பார்க்கிறார்கள். அதையே படங்களில் செய்ய விரும்பவில்லை. ரேவதிதான் எனக்கு ரோல் மாடல். பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்க சிலர் தயாராக இருந்தனர். ஆனால் பெண்களை இழிவு படுத்தும் வகையிலான எந்த வேடத்திலும் ரேவதி நடித்ததில்லை. அதிலிருந்து விலகியே நின்றார். மற்ற நடிகைகள் இதுபோல் பொது பிரச்னைகளில் தலையிடுவதில்லையே என்கிறார்கள். அது அவர்களது சொந்த விஷயம். திருமணம் எப்போது என்கிறார்கள். சரியான நபரை எப்போது சந்தித்து காதல் கொள்கிறேனோ அப்போது திருமணம். இந்த விஷயத்தில் நடிப்பு தொழில் குறுக்கே நிற்காது. திரையுலகில் உள்ள ஒருவரை மணப்பீர்களா என்கிறார்கள். ஏன் கூடாது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை

» டெல்லி மாணவி வேடத்தில் நடிக்க தயார் : லட்சுமிராய் பேட்டி
» ராணி வேடத்தில் நடிக்க வாள் சண்டை பயிற்சி : அனுஷ்கா பேட்டி
» தடை தாண்டிய ரீமா கல்லிங்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum