தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

களவாடியப் பொழுதுகள் ரிலீஸ் பற்றி தெரியாது

Go down

களவாடியப் பொழுதுகள் ரிலீஸ் பற்றி தெரியாது     Empty களவாடியப் பொழுதுகள் ரிலீஸ் பற்றி தெரியாது

Post  ishwarya Thu Mar 14, 2013 2:43 pm

சென்னை : ‘களவாடியப் பொழுதுகள்’ ரிலீஸ், தாமதமாவது ஏன் என்று எனக்குத் தெரியாது என பிரபு தேவா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இப்போது இந்தியில் ‘ஏபிசிடி’ என்ற படத்தில் நடித்துள்ளேன். இதற்கு முன் நடன படங்களில் நடித்திருந்தாலும் இது அது எல்லாவற்றையும் விட பெரிய அளவில் உருவாகும் படம். 3டியில் உருவாகும் இந்தப் படம் என் கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தயாராகி உள்ளது.

இதற்கு டான்ஸ் மாஸ்டரும் படத்தின் இயக்குனருமான ரெமோ டிசோஸாதான் காரணம். அடுத்து, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘ராமையா வஸ்தா வையா’ படத்தை இயக்குகிறேன். இதையடுத்து சாகித் கபூர், சோனாக்சி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். இதனால், ‘தென்னிந்திய படங்களுக்கு வரமாட்டீர்களா?’ என்கிறார்கள். தென்னிந்திய சினிமாவை நான் எப்படி மறக்க முடியும்? நான் நடித்துள்ள ‘களவாடியப் பொழுதுகள்’ பட ரிலீஸ் பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. நான் நடித்ததில் சிறந்த படம் அது. பட ரிலீஸ் தொடர்பாக தங்கர் பச்சானிடம் கூட அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது! – ‘குப்பி’ ரமேஷ்
» எனக்கு கிரிக்கட் பற்றி ஏதும் தெரியாது காசுபற்றித்தான் தெரியும் என்கிறா அம்மா!
» தங்க‌ரின் களவாடிய பொழுதுகள்
» இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
» வரலட்சுமி யாரென்றே எனக்கு தெரியாது என்று என்னால் மறுக்க முடியாது: விஷால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum