ரஜினி படம்: கைவிட்டார் ஐஸ்வர்யா
Page 1 of 1
ரஜினி படம்: கைவிட்டார் ஐஸ்வர்யா
சென்னை: ரஜினி படத்தை இயக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா.தனது கணவர் தனுஷை வைத்து '3' படத்தை இயக்கினார் ரஜினி மகள் ஐஸ்வர்யா. இதையடுத்து இந்தியில் ஹிட்டான 'ஓ மை காட்' படத்தை இயக்க அவர் திட்டமிட்டார். இப்படத்தில் கடவுள் வேடத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். இடைவேளை நேரத்தில்தான் அவரது கேரக்டர் படத்தில் என்ட்ரியாகும். இடைவேளைக்கு பிறகும் அதிக காட்சிகள் கிடையாது. ஆனால் கதையே அந்த கேரக்டரை சுற்றித்தான் நகரும். இந்த வேடத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினார் ஐஸ்வர்யா. படத்தை ரீமேக் செய்வது தொடர்பாக மும்பைக்கு சென்று அக்ஷய்குமாருடன் பேசினார். இந்நிலையில் இப்போது திடீரென இப்படத்தை அவர் கைவிடடுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், ரஜினிக்கு இதில் நடிக்க விருப்பம் இல்லாததுதான் என்கிறார்கள். 'ஓ மை காட்' படத்தை பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாகவும் ஆனால் இந்த கேரக்டர் தனக்கு பொருந்தாது என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இப்படத்தை ரீமேக் செய்யும் த¤ட்டத்தை ஐஸ்வர்யா கைவிட்டுள்ளார். அடுத்ததாக புதுமுகங்களை வைத்து அவர் படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதற¢கான அறிவிப்பு வெளியாகும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி மகள் ஐஸ்வர்யா டைரக்டர் ஆகிறார்: தனுஷ்,கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக்கி புதிய படம்
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா
» ஷாரூக்கான் – ரஜினி இணையும் முதல் படம் – கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
» ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
» அடுத்தப் படம்: சுறுசுறுப்பாகும் ஐஸ்வர்யா
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா
» ஷாரூக்கான் – ரஜினி இணையும் முதல் படம் – கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
» ரஜினி படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்?
» அடுத்தப் படம்: சுறுசுறுப்பாகும் ஐஸ்வர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum