தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலன் கற்பளிப்பு: 14 வயது சிறுமி கர்ப்பம்

Go down

காதலன் கற்பளிப்பு: 14 வயது சிறுமி கர்ப்பம் Empty காதலன் கற்பளிப்பு: 14 வயது சிறுமி கர்ப்பம்

Post  meenu Sat Mar 16, 2013 1:39 pm

காதலன் கற்பளிப்பு: 14 வயது சிறுமி கர்ப்பம் Images-21

திருகோணமலை – உப்புவெலி பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் தனது
காதலனால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக உப்புவெலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ள உப்புவெலி பொலிஸார்
அவரை இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ பிரதேசத்தில் 15 வயதுடைய காதலன் (சிறுவன்) தனது 14
வயதுடைய காதலியை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (12) அத்தனகல நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பளிப்பு: காதல் வலை வீசி 15 வயது சிறுமி சிதைப்பு!
» 14 வயது சிறுமி கர்ப்பம்! சந்தேகத்தில் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!
» ஏறாவூரில் 71 வயது முதியவரால் 11 வயது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum