சில நல் வழிகள்
Page 1 of 1
சில நல் வழிகள்
*மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும்
வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும்
வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இரக்கத்தால் மனிதனுக்கு மட்டுமல்ல,
அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் நன்மை தரும்.
* பொறுமை தான் அனைத்து பணிகளையும்
செய்து முடித்து வெற்றி பெற ஆணிவேராக இருக்கும்.
பொறுமையுடன் உற்சாகத்தையும் கூட்டிவிட்டால்,
வெற்றியின் எல்லைக்கு விளிம்பே கிடையாது.
* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான்.
முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள், ஒன்றாகக்
கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும்.
சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. கீழ்ப்படிவதே அதன்
ரகசியம்.
* விருப்பங்களுக்கும், கோபத்திற்கும் அடிமையாய்
இருப்பவனால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர
முடியாது.
* எந்தச்சூழலிலும் இனிமையோடும், புன்னகையோடும்
இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம்.
முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும்,
மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
» வெற்றிக்கான வழிகள்
» தற்காப்புக்கு சில வழிகள்
» சுலபமாக சுகப்பிரசவத்திற்கான வழிகள்.....
» வலி நீக்கும் வழிகள்
» வெற்றிக்கான வழிகள்
» தற்காப்புக்கு சில வழிகள்
» சுலபமாக சுகப்பிரசவத்திற்கான வழிகள்.....
» வலி நீக்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum