சுலபமாக சுகப்பிரசவத்திற்கான வழிகள்.....
Page 1 of 1
சுலபமாக சுகப்பிரசவத்திற்கான வழிகள்.....
• கர்ப்பிணிகள் 7 மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்..
• காரமான உணவு உண்பது சுகப்பிரசவத்தை எளிதாக்குகிறது. ஆனால் இது போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் குமட்டல் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் காரமான உணவை சாப்பிவதை தவிர்க்கவும்.
• தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது.
• அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.
• தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம்.
• தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும்.
• உங்களை எப்போதும் மனஅழுத்தமில்லாமல் சந்தோஷத்தோடு வைத்துக் கொள்ளவும்.
• மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
• 7 மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.
• தினமும் தூங்கவதற்கு முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிப்பதால் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
» வலி நீக்கும் வழிகள்
» இன்சுலினை கட்டுப்படுத்தும் வழிகள்
» சில நல் வழிகள்
» வெற்றிக்கான வழிகள்
» வலி நீக்கும் வழிகள்
» இன்சுலினை கட்டுப்படுத்தும் வழிகள்
» சில நல் வழிகள்
» வெற்றிக்கான வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum