சொட்டவாளக்குடிக்கு பதிலாக நய்யாண்டி
Page 1 of 1
சொட்டவாளக்குடிக்கு பதிலாக நய்யாண்டி
தனுஷ் நடிப்பில் சொட்டவாளக்குடி படத்தை இயக்கும் சற்குணம் தற்போது படத்தின் பெயரை நய்யாண்டி என்று மாற்றியிருக்கிறார். அதுபற்றிய அவரது கடிதம்.
எனது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு சொட்டவாளக்குடி என பெயரிட்டிருந்தேன். தற்பொழுது சொட்டவாளக்குடி பெயருக்கு பதிலாக நய்யாண்டி என பெயரிட்டிருக்கிறேன்.
இன்னும் இந்தப் படத்திற்கு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை. மேலும் இந்த நய்யாண்டி படத்தில் சூரி, சத்யன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இசை எம்.ஜிப்ரான், ஒளிப்பதிவு ஆர்.வேல்ராஜ், கலை விஜய் முருகன், படத்தொகுப்பு ராஜாமுகமது மேலும் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து பைவ் ஸ்டார் பிலிம்ஸ் எஸ்.கதிரேசன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
குத்து விளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவுக்கும் பல் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் இடையே ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் நய்யாண்டி. பிப்ரவரியில் இந்தப் படத்திற்கான படப்பிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.
- என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷின் நய்யாண்டி தொடங்கியது
» தனுஷ் நடிக்கும் நய்யாண்டி
» தனுஷ் நடிக்கும் நய்யாண்டி - இயக்குனர் கடிதம்
» விஜய்க்கு பதிலாக அஜ்மல்
» மித்ரா குரியனூக்கு பதிலாக யுதாஷா
» தனுஷ் நடிக்கும் நய்யாண்டி
» தனுஷ் நடிக்கும் நய்யாண்டி - இயக்குனர் கடிதம்
» விஜய்க்கு பதிலாக அஜ்மல்
» மித்ரா குரியனூக்கு பதிலாக யுதாஷா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum