மித்ரா குரியனூக்கு பதிலாக யுதாஷா
Page 1 of 1
மித்ரா குரியனூக்கு பதிலாக யுதாஷா
சென்னை : நடிகர் பாலு ஆனந்த் இயக்கும் படம் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’. படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சத்யா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மித்ரா குரியனை ஒப்பந்தம் செய்திருந்தோம். 6 லட்சம் சம்பளம். ஒரு லட்ச ரூபாயை முதலில் கொடுத்தோம். பிறகு நாமக்கல்லில் நடந்த ஷூட்டிங்கில் இரண்டு நாள் நடித்தார். பிறகு அக்ரிமென்ட் போட சொன்னார். இரண்டு நாள் கழித்து போடலாம் என்றோம். பின், ‘கதை சொன்னபோது,
குளியல் காட்சி பற்றி சொல்லவில்லை. இப்போது நடிக்க வேண்டும் என்கிறீர்களே?’ என்று சொல்லி, ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் ஷூட்டிங் ரத்து செய்யப்பட் டது. பிறகு அவரை தொடர்பு கொண்டபோது சரியான பதில் இல்லை. பிறகு டெல்லி மாடல் யுதாஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தோம். இவர், ஆர்.கே.செல்வமணி இயக்கும் ‘அகிலா’ படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சொட்டவாளக்குடிக்கு பதிலாக நய்யாண்டி
» இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி
» விஜய்க்கு பதிலாக அஜ்மல்
» தமிழில் குவியும் வாய்ப்புகள்: இங்கேயே தங்க மித்ரா முடிவு
» அஜீத் படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக அதுல்குல்கர்னி?
» இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி
» விஜய்க்கு பதிலாக அஜ்மல்
» தமிழில் குவியும் வாய்ப்புகள்: இங்கேயே தங்க மித்ரா முடிவு
» அஜீத் படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக அதுல்குல்கர்னி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum