தனுஷ் நடிக்கும் நய்யாண்டி
Page 1 of 1
தனுஷ் நடிக்கும் நய்யாண்டி
சென்னை : தனுஷ் நடிப்பில் ரிலீசான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை தொடர்ந்து பைவ் ஸ்டார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படம், ‘நய்யாண்டி’. முதலில் இப்படத்துக்கு ‘சொட்டவாளக்குட்டி’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. தனுஷ் ஹீரோ. ஹீரோயின் முடிவாகவில்லை. சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, எம்.ஜிப்ரான். இப்படத்தை ஏ.சற்குணம் எழுதி, இயக்குகிறார். அவர் கூறுகையில், “குத்துவிளக்கு செய்யும் தனுஷ், பல் டாக்டராக இருக்கும் ஹீரோயினை காதலிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுஷ் நடிக்கும் நய்யாண்டி - இயக்குனர் கடிதம்
» தனுஷ் நடிக்கும் 3 – படத்திற்கு இணையதளங்களில் தடை
» கெளரவ வேடத்தில் தனுஷ் நடிக்கும் சீடன்!
» தனுஷ் நடிக்கும் 3 படம் இந்தியிலும் வெளிவருகிறது
» மம்முட்டி, திலீப்புடன் இணைந்து நடிக்கும் தனுஷ்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum