அரசியலே காரணம் ரசிகர்கள் கொந்தளிப்பு
Page 1 of 1
அரசியலே காரணம் ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை : விஸ்வரூபம் படத்தை தமிழகத்தில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு முழுக்க அரசியலே காரணம் என கமல் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் தங்கள் மனகொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்டோ டிரைவர் ராஜா: படத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமல்ல. கமல் மீது அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியால் தான் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம்கள் கமலுடன் நல்ல நட்புணர்வு கொண்டுள்ளனர். அவர்களை சிலர் தூண்டிவிடுகின்றனர். சகோதரர்களாக இருக்கும் அவர்களை தமிழக அரசு பிரிக்கப் பார்க்கிறது.
கணேசன் (சென்னை): கமல் தனது மகள்களின் பள்ளி சான்றிதழ்களில் கூட சாதியை குறிப்பிடவில்லை. அவர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர். நல்ல கலைஞனின் மனதை புண்படுத்தியுள்ளனர். இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். வைசாக் (கேரளா): யதார்த்தத்தை தான் இந்த படத்தில் காட்டியுள்ளனர். கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த முஸ்லிமும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் படத்தை படமாக பார்க்கின்றனர்.
ராஜேஷ்(மேற்கு மாம்பலம்): இந்த படம் வெளிவந்தால் ஆஸ்கர் விருது கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள பிரபல தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தை தயாரிக்க கமலிடம் கதை கேட்டுள்ளனர். இந்த படத்தை முடக்க நினைப்பதற்கு அரசியல்தான் காரணம். பேனர்களை தீ வைத்து எரிப்பதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, படத்தை எதிர்ப்பவர்கள் யாரென்று.
ஜோசப்(அயனாவரம்): கமல் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதேபோன்று முழுமையாக மாறி விடுவார். அவரது நடிப்பு கலையை யாரும் தவறாக சித்தரிக்க முடியாது. விஸ்வரூபம் படத்தில் அவர் நடித்தது ஒரு கேரக்டர். அதை சினிமாவாக மட்டும் பார்க்க வேண்டும். சந்தோஷ்(தி.நகர்): விஸ்வரூபம் படத்தை ஆந்திராவில் பார்த்தேன். அங்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. ஹாலிவுட் படம் போன்று உள்ளது. ஏற்கனவே முஸ்லிம்கள் தொடர்பான படங்கள் வெளியானபோது யாரும் எதிர்க்கவில்லை. படத்தை தமிழில் பார்க்க ஆவலாக உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விவேக் பேசிய வசனம் – கொங்கு முன்னேற்றக் கழகம் கொந்தளிப்பு
» மலட்டுத்தன்மைக்குக் காரணம்
» மலட்டுத்தன்மைக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» மலட்டுத்தன்மைக்குக் காரணம்
» மலட்டுத்தன்மைக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum