இசை அமைப்பாளர் ஆனார் விஜய் யேசுதாஸ்
Page 1 of 1
இசை அமைப்பாளர் ஆனார் விஜய் யேசுதாஸ்
சென்னை : பாடகர் விஜய் யேசுதாஸ் ‘அராபியன் சஃபாரி’ என்ற மலையாள படம் மூலம் இசை அமைப்பாளர் ஆகிறார். பிரபல பாடகர் யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். இப்போது மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார். இதுபற்றி விஜய் யேசுதாஸ் கூறியதாவது:
‘அராபியன் சஃபாரி’ படத்தின் இயக்குனர் சஞ்சீவ் சிவன், இசை அமைக்கிறீர்களா என்று கேட்டார். இதுவரை நான் படத்துக்கு இசை அமைக்கவில்லை. அவர் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு சவாலான விஷயம் என்பதால் சரி என்றேன். பயணங்களில் சந்திக்கும் இரண்டு பெண்களின் கதைதான் இது. லட்சுமிராய், மல்லிகா, நரேன் உட்பட பலர் நடிக்கிறார்கள். மொத்தம் எட்டு பாடல்கள். ஒரு பாடலை என் தந்தை யேசுதாஸ் பாட இருக்கிறார். இசை அமைக்க வந்துவிட்டதால் இனி பாட மாட்டேன் என்பதல்லை. பாடுவதை விட மாட்டேன். இவ்வாறு விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் ஆனார் செல்வபாரதி
» தெய்வீக குரலுக்கு ஆண்டு 50 – கே.ஜே. யேசுதாஸ் சாதனை
» ஸ்ருதி சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரீஸ் ஜெயராஜ்
» இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் இன்று நடந்தது
» ஐ.பி.எஸ். ஆனார் ஹரிகுமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum