தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் வெளியானது 'விஸ்வரூபம்': ரஜினிக்கு சிறப்புக்காட்சி

Go down

  தமிழகத்தில் வெளியானது 'விஸ்வரூபம்': ரஜினிக்கு சிறப்புக்காட்சி  Empty தமிழகத்தில் வெளியானது 'விஸ்வரூபம்': ரஜினிக்கு சிறப்புக்காட்சி

Post  ishwarya Wed Mar 13, 2013 12:33 pm

சென்னை: பல்வேறு பிரச்சனைகளை கடந்து கமலஹாசனின் விஸ்வரூபம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் நெருங்கிய நண்பர்களுக்கு விஸ்வரூபம் சிறப்புக்காட்சியை கமல் திரையிட்டுள்ளார். விஸ்வரூபம் சிறப்புக்காட்சியை ரஜினி பார்ப்பதற்காக அவரது வீட்டிலும், தம் நண்பர்களுக்காக சத்யம் திரையரங்கிலும் விஸ்வரூபம் சிறப்புக்காட்சியை கமல் திரையிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum