ஏற்ற தாழ்வுகளை சந்தித்துவிட்டேன் : பிரபுதேவா உருக்கம்
Page 1 of 1

‘வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் எல்லாவற்றையும் சந்தித்துவிட்டேன் என்றார் பிரபுதேவா. நடன இயக்குனராக இருந்து நடிகராக அறிமுகமாகி இன்று பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையில் திருமணம், விவாகரத்து, நயன்தாராவுடன் காதல், அவருடன் பிரிவு என பல்வேறுவிதமான பிரச்னைகளை எதிர்க்கொண்டிருக்கிறார். தற்போது இந்தி படங்களை இயக்கி வரும் பிரபுதேவா கூறும்போது, ‘என் வாழ்வில் எல்லாவிதமான ஏற்ற தாழ்வுகளையும் சந்தித்துவிட்டேன். அதை எதிர்கொண்டு சமாளித்திருக்கிறேன்.
அந்த அனுபவங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பொதுவாக நான் அதிகம் பேச மாட்டேன். ஆனால் இதுவரை நான் சாதித்ததெல்லாம் என்னு டைய ஆர்வம் காரணமாகத்தான். ஆனால் இதை இப்போது என் வாழ்வாதாரத்துக்காக செய்யவில்லை. என்னுடைய ஆர்வம்தான் தொடர்ந்து என்னை முன் அழைத்து செல்கிறது. எனக்கு எல்லாமும் நடனம்தான். படங்களை இயக்குகிறேன் நேரம் கிடைக்கும்பட்சத்தில் நடனமும் அமைக்கிறேன். இப்போதுள்ள நடன இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும் எனக்கு புதிய ஐடியாக்கள் கிடைக்கிறது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிஷா உடல்நிலை : சகோதரர் உருக்கம்
» மகளா என்னை வளர்க்கிறீங்க – குஷ்பு உருக்கம்!
» வடிவேலுவோட இருந்தா செத்துருப்பேன்! சிங்கமுத்து உருக்கம்!!
» கமல் மகா கலைஞன் தடுக்காதீர்கள்: ரஜினி உருக்கம்
» அரவான் சூட்டிங் ஸ்பாட் அனுபவம்! வசந்தபாலன் உருக்கம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum