சூடான் சிக்கின் புரியாணி செய்யலாம் வாங்க..!
Page 1 of 1
சூடான் சிக்கின் புரியாணி செய்யலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – ½ கிலோ
பாஸ்மதி அரிசி – 4 கப்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 3
பச்சைமிளகாய் – 6
புதினா – ¼ கட்டு
கொத்தமல்லி – ½ கட்டு
பிரியாணி மசாலா பொடி – 4 டேபிள்ஸ்பூன்
தயிர் – 250 கிராம்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பால் – ½ கப்
இஞ்சி, பூண்டு விழுது – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
முந்திரி – 15
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
செய்முறை:
* சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம்,தக்காளி நீளவாக்கில் அரியவும். பச்சை மிளகாயை கீறவும்.
* புதினா,கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.
* அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்
* குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
* பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் (பொன்னிறமாக வரும் வரை) வதக்கவும்.
* வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
* வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, தயிர், தேங்காய்ப்பால் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் பிரியாணி மசாலா பொடி சேர்த்து அத்துடன் சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
* 1 கப் அரிசிக்கு =1½ கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் ஊற்றவும்.
* பிறகு நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும் அத்துடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* ப்ரெஷர் அடங்கியதும் சோறு உடையாமல் கிளறி பரிமாறவும்.
* பொன்னிறமாக வறுத்த முந்திரியை சோற்றில் தூவி விடவும்.
சூடான சிக்கின் புரியாணி ரெடி…

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிக்கன் புரியாணி
» வாங்க செய்யலாம் குழிப் பணியாரம்
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
» வாங்க செய்யலாம் குழிப் பணியாரம்
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum