வாங்க செய்யலாம் குழிப் பணியாரம்
Page 1 of 1
வாங்க செய்யலாம் குழிப் பணியாரம்
பச்சரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது,
சிறு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5,
முழு மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
கெட்டியான, புளித்த தயிர் - அரை கப்,
கடுகு, பெருங்காயம் - தாளிக்க.
அரிசி, பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, மையாக அரைக்கவும். இஞ்சி முதல் உப்பு வரையிலான பொருள்களை அதில் கலந்து, புளிக்க வைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்கவும். உடனே தயாரிப்பதாக இருந்தால் புளித்த தயிர் விட்டுச் செய்யலாம்.
குழிப் பணியாரச் சட்டியில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவு ஊற்றவும். கீழ் பக்கம் பொன்னிறமாக வெந்தவுடன், ஒரு குச்சியால் குத்தி, திருப்பி விடவும். இரு பக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மேஜிக் செய்யலாம் வாங்க!
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
» சூடான் சிக்கின் புரியாணி செய்யலாம் வாங்க..!
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» முட்டை பரோட்டா செய்யலாம் வாங்க…
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
» சூடான் சிக்கின் புரியாணி செய்யலாம் வாங்க..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum