வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
Page 1 of 1
வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
பால் - 2 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - அரை கப்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - சிறிது,
உடைத்த முந்திரி, பாதாம்,
பிஸ்தா- தலா 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். ஆறியதும் அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். சோள மாவுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, பால் கலவையில் சேர்த்து, உடைத்த பருப்பு வகைகளையும் சேர்த்துக் கலக்கி, குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, அதன் மேல் மீண்டும் உடைத்த பருப்புகளைத் தூவி அலங்கரித்து, ஃப்ரீசரில் 4 மணி நேரம் வைத்து எடுத்தால், குல்ஃபி தயார்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி
» ட்ரை ஃப்ரூட் போளி
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் போளி
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum