போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஷூட்டிங்
Page 1 of 1
போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஷூட்டிங்
சென்னை : பெரியசாமி மூவி மேக்கர்ஸ், சசிகலா சினி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘மாசித் திருவிழா’. விதுன், பானுஸ்ரீ, சதீஷ், பாலமீனா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: சீனு ஆதித்யா, ராஜ்குமார். இசை, காந்திதாசன். படம் குறித்து இயக்குனர் இ.கே.சேகர் கூறியதாவது: நகரங்களைவிட கிராமங்களில்தான் பாலியல் கொலைகள் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர்களை ஹீரோ தேடிப்பிடித்து களையெடுக்கும் கதை. இளம் பெண்களை ரகசியமாக சீரழித்து விட்டு வெளியூருக்கு செல்லும் வில்லன்கள், மாசித் திருவிழா அன்று ஊருக்கு வருகின்றனர்.
திருவிழா நடந்து முடிவதற்குள், ஹீரோ அவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது கதை. பெரிய தேர்த் திருவிழாவில் கொலைக் காட்சிகளை படமாக்க முடியவில்லை. நாங்களே ஒரு பெரிய தேர் செய்து, தேரோட்டம் நடத்தி படமாக்கினோம். இந்த திடீர் தேர்த் திருவிழாவைப் பார்க்க, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரசிகர்களிடம் சிக்கிய டோனி: பொலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்

» கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது
» ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கண்ணீர்
» அந்தமானில் திகில் பட ஷூட்டிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum