தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் கொடுமை படத்தில் புதுமுகங்கள்

Go down

பாலியல் கொடுமை படத்தில் புதுமுகங்கள்  Empty பாலியல் கொடுமை படத்தில் புதுமுகங்கள்

Post  ishwarya Tue Mar 12, 2013 2:14 pm

பாலியல் கொடுமைபற்றிய மாசித்திருவிழா படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் இ.கே.சேகர் கூறியது: விதுன்-பானுஸ்ரீ, சதீஷ்-பாலமீனா ஜோடி. டெல்லி சம்பவம், தமிழகத்தில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள் வெளியில் தெரிந்ததால் கொடுமைக்காரர்களை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தனர். ஆனால் பல பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் மூடி மறைத்துவிடுகின்றனர். இது பாலியல் கொடுமையாளர்களுக்கு வசதியாகப்போய்விடுகிறது. விஷம்போல் இந்த வன்முறை வேகமாகப் பரவி வருகிறது. தன் கண் எதிரே நடக்கும் பாலியல் கொடுமைகளை கண்டு கோபம் அடைகிறான் ஒரு இளைஞன். ஆட்டை கொல்லும் ஓநாயை கொல்வது தப்பில்லை என்று அவன் முடிவு எடுக்கிறான். பாலியல் கொடுமைக்காரர்களுக்கு அவனே நேரடியாக தண்டனை தர துணிகிறான். அவர்களை எப்படி தண்டிக்கிறான் என்பதை படம் பரபரப்பாக சொல்கிறது. இசை. அருள்குமார் ஜி., சேகர்.கே. தயாரிப்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum