தட்சிண ஜெகநாதர்
Page 1 of 1
தட்சிண ஜெகநாதர்
இந்தியாவில் வட மாநில பகுதியான ஒரிசா மாநிலத்தின் பூரி என்ற இடத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடைபெறும் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
இதே போல் இந்தியாவில் தட்சிண (தெற்கு) ஜெகநாதர் ஸ்தலமாக, திருப்புல்லணை கோவில் அழைக்கப்படுகிறது. சென்னை திருமழிசையில் உள்ள ஜெகநாதர் கோவில் மத்திய ஜெகநாதர் கோவிலாக குறிப்பிடப்படுகிறது.
இங்கு ஜெகநாதராக கிருஷ்ண பகவான் தனது மனைவியர் சத்தியபாமா- ருக்மணி சமேதராக காட்சி தருகிறார்.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தட்சிண அஹோபிலம் பெரும்பாக்கம்
» பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
» தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum