நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா: கலைஞர்கள் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
Page 1 of 1
நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா: கலைஞர்கள் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் இணையற்ற கலைஞர்கள் குறித்த நாடு தழுவிய கருத்துக் கணிப்பு ஒன்றினை ஐபிஎன் லைவ் தொலைக்காட்சி நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பின் படி சிறந்த படமாக கமல் நடித்த நாயகன், சிறந்த இசையமைப்பாளராக இளையராஜா, சிறந்த நடிகையாக ஸ்ரீதேவியும், சிறந்த நடிகராக என்டி.ராமாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகர் கருத்துக் கணிப்பில் கமலுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநராக மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பட்சன், ஷாருக்கான் போன்றவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக் கணிப்பில் மிக முக்கியமானது, தேர்வு பெற்ற என்டிஆர், இளையராஜா, ஸ்ரீதேவி, மணிரத்னம் மற்றும் சிறந்த படமான நாயகன் என அனைத்தும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா.
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு
» 100 ஆண்டு காணும் இந்திய சினிமா.. சாதனையாளர்களுக்கு ரஜினி வாழ்த்து!
» இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா: சென்னையில் நடக்கிறது
» சினிமா நூற்றாண்டு மாளிகை திறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum