தானம் - பலன்கள்
Page 1 of 1
தானம் - பலன்கள்
நாம் தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
அன்னதானம்- தரித்திரமும் கடனும் நீங்கும்
வஸ்திர தானம்- ஆயுளை விருத்தி செய்யும்
பூமி தானம்- பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும் கோதுமை தானம்- ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்
தீப தானம்- கண்பார்வை தீர்க்கமாகும் நெய்,
எண்ணை தானம்- நோய் தீர்க்கும்
தங்கம் தானம்- குடும்ப தோஷம் நீங்கும்
வெள்ளி தானம்- மனக்கவலை நீங்கும்
தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாகும்
நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாகும்
அரிசி தானம்- பாவங்களை போக்கும்
பால் தானம்- துக்கம் நீங்கும்
தயிர் தானம்- இந்திரிய விருத்தி ஏற்படும்
தேங்காய் தானம்- நினைத்த காரியம் நிறைவேறும்
பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் கிட்டும்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» தானம் - பலன்கள்
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
» 3 வகை தானம்......
» தானம் - 10
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
» தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்
» 3 வகை தானம்......
» தானம் - 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum