3 வகை தானம்......
Page 1 of 1
3 வகை தானம்......
கீதையில் பகவான் தானத்தில் 3 வகை உள்ளது என்று சொல்லியிருக்கிறார். ஒன்று சாத் வீகம் - உத்தமமானது, இரண்டாவது-ராஜசம்-மத்யமாமனது, முன்றாவது- தாமசம்: அதமமானது. துளிக்கூட பிரதிஉபகாரத்தை எதிர் பார்க்காமல் தகுந்த பாத்திரத்துக்கு தகுந்த இடத்தில் தகுந்த காலத்தில் தருவதுதான் சாத்வீகம்.
தானம் செய்வதால் கிடைக்கிற புண்ணிய பலனையும், தானம் வாங்கியவன் செய்கிற ப்ரதி உப காரத்தையும் நினைத்து கொண்டு பொருளில் பற்று போகாததால் உள்ளுக்குள் கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டே கொடுக்கிற தானம் ராஜசம் என்ற வகையை சேர்ந்தது.
பாத்திரமில்லாதவர்களுக்கு தகாத இடத்தில், தகாத காலத்தில் அவமானப்படுத்தி கொடுப்பது தாமசம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தானம் - 10
» சங்கு தானம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» தானம் - 10
» 3 வகை தானம்......
» சங்கு தானம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» தானம் - 10
» 3 வகை தானம்......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum