தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்

Go down

 தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்  Empty தானம் செய்தல் ஏற்படும் புண்ணிய பலன்கள்

Post  gandhimathi Sun Jan 20, 2013 12:58 pm

தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. என்ன தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

* அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.

* பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.

* கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.

* வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.

* தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.

* தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.

* அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.

* தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

* நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.

* நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.

* பால் தானம்- துக்கம் நீக்கும்.

* தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

* தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.

* வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.

* பழங்கள் தானம்- புத்தியும், சித்தியும் தரும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum