சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
Page 1 of 1
சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
உலகின் முன்னணி எலக்டிரானிக் நிறுவனங்களில் ஒன்றான தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீக்கும் அவரது உடன்பிறந்தோருக்கும் இடையிலே பல நூறு கோடி டாலர்கள் பெறுமதி கொண்ட சாம்சங் குழுமத்தின் பங்குகள் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நடந்துவந்த வழக்கில் லீ குன் ஹீ வெற்றிபெற்றுள்ளார்.
சாம்சங் நிறுவனத்தை தோற்றுவித்தவரான தனது தந்தையிடம் இருந்து லீ சுவீகரித்த நிறுவனப் பங்குகளை அவர் பதுக்கி வைத்தார் என அவரது குடும்பத்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்தத் தீர்ப்பு தென்கொரியாவின் உட்சபட்ச செல்வந்தரான லீக்கு எதிராக சென்றிருந்தால், சாம்சங் நிறுவனம் ஸ்திரம் குலையும் அளவுக்கு பாரதூரமான கட்டமைப்பு மாற்றங்கள் அதில் ஏற்பட்டிருக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கைத்தொலைபேசிகள் மற்றும் கணினி சில்லுகள் தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நிறுவனம் என்றால் அது சாம்சங்தான்.
இந்த தீர்ப்பு வெளியான நிலையில், பங்கு சந்தைகளில் சாம்சங் பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் கைத்தொலைபேசியை தடைசெய்ய அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு

» வரதட்சணை திருட்டுச் சொத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum