சாம்சங் கைத்தொலைபேசியை தடைசெய்ய அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1

சாம்சங் கைத்தொலைபேசிகளை அமெரிக்காவில் விற்கத் தடை செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்க நீதிபதி ஒருவர் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பிலான வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி லூசி கோ, ஆப்பிள் நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கு, சாம்சங் கைத்தொலைபேசியில் பயன்படுத்தப்பட்டுள்ள மிகச் சிறிய விடயங்களுன் மட்டுமே தொடர்புடையது என்று தீர்ப்பளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கைபேசியில் பயன்படுத்தப்படும் சில தொழில் நுட்பங்களை சாம்சங் திருடியது என்று இந்த ஆண்டின் முற்பகுதியில் அமெரிக்க நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த இரு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் எனப்படும் தொடு கைபேசிகள் தயாரிப்பு தொடர்பில் அமெரிக்கா, தென் கொரியா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரஸ்பரம் வழக்கு போட்டுள்ளன. உலக அளவில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில் கிட்டத்தட்ட 50 வீதம் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புக்களாக இருக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சாம்சங் கைத்தொலைபேசியை தடைசெய்ய அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» ஆலமரத்தடியில் ஒரு நீதிமன்றம்
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» சாம்சங் சொத்து தகராற்றில் தீர்ப்பு
» ஆலமரத்தடியில் ஒரு நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum