தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசூல் சாதனை படைக்கும் ஓகே ஓகே

Go down

வசூல் சாதனை படைக்கும் ஓகே ஓகே Empty வசூல் சாதனை படைக்கும் ஓகே ஓகே

Post  ishwarya Mon Mar 11, 2013 5:23 pm


ச‌ரியாக நடிக்க தெ‌ரியலை, டான்ஸ் ரொம்ப சுமார்... இதுதான் அறிமுக நடிகர் உதயநிதி பற்றிய கமெண்ட். ஆனால் அவர் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் சக்கைபோடு போடுகிறது.

சென்னையில் மட்டும் எட்டு கோடியை தாண்டியிருக்கிறது ஓகே ஓகே. இது மங்காத்தா, 7 ஆம் அறிவு வசூலைவிட அதிகம். இதுவரை சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் எந்திரன் சுமார் 17 கோடிக்கும் மேல். அடுத்தது தசாவதாரம். ஏறக்குறைய பத்து கோடி. போகிற போக்கைப் பார்த்தால் தசாவதாரத்தை ஓகே ஓகே ஓவர்டேக் செய்துவிடும் போல் உள்ளது. சந்தேகம் என்ன தாண்டியேவிடும்.

ஒட்டு மொத்த தமிழகத்தை எடுத்துக் கொண்டாலும் எந்திரனுக்கு அடுத்த இடத்தை இப்படம் பிடிக்கும் என்கிறார்கள். இப்போதே மங்காத்தா கலெக் ஷனை இப்படம் தாண்டிவிட்டதாக உதயநிதி கூறியிருக்கிறார்.

ம்... ஒன் லைன் காமெடி இருந்தாலே கலெக் ஷன் பார்க்கலாம். நமது ரசனையை மியூசியத்தில்தான் வைக்கணும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum