தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

50 நாட்களில் ‘நான் ஈ’ படம் ரூ.25 கோடி வசூல் சாதனை

Go down

50 நாட்களில் ‘நான் ஈ’ படம் ரூ.25 கோடி வசூல் சாதனை Empty 50 நாட்களில் ‘நான் ஈ’ படம் ரூ.25 கோடி வசூல் சாதனை

Post  ishwarya Mon Apr 01, 2013 1:11 pm

தமிழில் ரிலீசான ‘நான் ஈ’ படம் 50 நாட்களில் ரூ.24.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கிலும் இப்படம் வெளியானது. இரு மொழிகளில் வந்து அதிக வசூல் ஈட்டிய படம் இதுவாகும்.

ஏற்கனவே அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். அப்படம் 6.5 கோடி வசூலித்தது. தமிழகமெங்கும் ‘நான் ஈ’ படத்தை 221 தியேட்டர்களில் திரையிட்டனர். இதில் 72 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடி உள்ளது.

சென்னையில் ரூ. 4 கோடியும், கோவையில் ரூ. 4.5 கோடியும், செங்கல்பட்டு ஏரியாவில் ரு. 4.5 கோடியும் வசூலித்து உள்ளது.

‘நான் ஈ’ படத்தில் சுதீப், நானி, சமந்தா நடித்துள்ளனர். ராஜமவுலி இயக்கி உள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum