தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் இன்னொரு வீடு

Go down

தமிழில் இன்னொரு வீடு                            Empty தமிழில் இன்னொரு வீடு

Post  ishwarya Mon Mar 11, 2013 5:10 pm


பாலுமகேந்திராவின் வீடு படத்தை மறக்க முடியாது. சொந்த வீடு என்ற கனவை அழுத்தமாகப் பதித்த படம். அதே கனவை மையமாக வைத்து ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் இதயம் திரையரங்கம்.

ஒவ்வொருவ‌ரின் இதயமும் ஒரு திரையரங்குதான். அதில் நமது கனவுகளை நாம் ஓட்டிப் பார்க்கிறோம் என டைட்டிலுக்கு இதயத்தை கவர்கிற மாதி‌ரி விளக்கம் தருகிறார் இயக்குனர். இன்று அனைவ‌ரின் அதிகபட்ச கனவாகவும், அத்தியாவசிய கனவாகவும் இருப்பது சொந்த வீடு. சில‌ர் கடன் வாங்கி இந்த கனவை நிறைவேற்றுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பம் கடன் வாங்காமல் ஒவ்வொரு காசாக சம்பாதித்து கனவை நிறைவேற்றுகிறது. அந்தக் கதைதான் இதயம் திரையரங்க‌ம்.

ராம்கி ராமகிருஷ்ணன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.வெங்கடேஷ் போன்ற மட்டையடி ஆக்சன் இயக்குனர்களிடம் பணிபு‌ரிந்தவர். ஆனால் அவரது படம் இதயம், கனவு என ஏகாந்தத்துடன் இருக்கிறது.

இதயம் திரையரங்க‌ம் எதிர்பா‌‌ர்ப்பை உருவாக்கியிருப்பது உண்மை.
இதயம் திரையரங்கம், ராம்கி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கவுதம்மேனனால் தமிழில் பிரபலம் ஆனேன்:சொந்த வீடு கட்டுகிறேன்; – சமீரா ரெட்டி
»  ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீடு ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம். இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum