தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதம்மேனனால் தமிழில் பிரபலம் ஆனேன்:சொந்த வீடு கட்டுகிறேன்; – சமீரா ரெட்டி

Go down

கவுதம்மேனனால் தமிழில் பிரபலம் ஆனேன்:சொந்த வீடு கட்டுகிறேன்; – சமீரா ரெட்டி Empty கவுதம்மேனனால் தமிழில் பிரபலம் ஆனேன்:சொந்த வீடு கட்டுகிறேன்; – சமீரா ரெட்டி

Post  ishwarya Tue Apr 16, 2013 5:11 pm

“வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடிக்கிறார்.

அவர் சொல்கிறார். நான் நவம்பரில் வீட்டுக் காரியாகப் போகிறேன். திருமணம் செய்து கொள்ளப் போவதாக சந்தேகப்பட வேண்டாம் ஒரு வீட்டு உரிமையாளர் ஆகப் போகிறேன்.

மும்பையில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு அது தற்போது நிறைவேறுகிறது. அங்குள்ள ஜூகு பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன். எனது தந்தையும், தம்பியும் அங்கேயே முகாமிட்டு கட்டுமான பணிகளை கவனித்து வருகின்றனர். எனது ஆசைப்படி வீட்டை வடிவமைத்து கட்டி வருகிறார்கள். நவம்பரில் கிரஹப்பிரவேசம் நடத்த உள்ளோம்.

தமிழில் தற்போது வெடி, வேட்டை படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த இயக்குனர் கவுதம்மேனன். அவர் மூலம் தான் தமிழில் பிரபல நடிகையானேன்.

வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகபடுத்தியதால் தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. கவுதம் மேனன் எப்போது அழைத்தாலும் கதை, கேரக்டர் என்ன என்று கேட்காமல் உடனடியாக நடிக்க சம்மதிப்பேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum