சர்வதேசப்பட விழாவில் அமலா பால் படம்
Page 1 of 1
சர்வதேசப்பட விழாவில் அமலா பால் படம்
அமலா பாலின் ஸ்பீடா மீட்டர் அப்படியே ஸ்டாப்பாகி நிற்கிறது. இதனால் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
அமலா பால் பிருத்விராஜுடன் இணைந்து நடித்த ஆகாசத்தின்டே நிறம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
பைஜு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காக்கியில் அமலா பால்?
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» இரட்டை வேடங்களில் அமலா பால்?!
» நானும் காதலித்தேன்: அமலா பால்
» பூலோகத்திலிருந்து விலகிய அமலா பால்!
» 3 படத்திலிருந்து அமலா பால் வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா?
» இரட்டை வேடங்களில் அமலா பால்?!
» நானும் காதலித்தேன்: அமலா பால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum