தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிம்மத்வாலா ‌ரீமேக்கில் தமன்னா

Go down

ஹிம்மத்வாலா ‌ரீமேக்கில் தமன்னா  Empty ஹிம்மத்வாலா ‌ரீமேக்கில் தமன்னா

Post  ishwarya Mon Mar 11, 2013 4:34 pm


சீக்வெல், ‌ரீமேக் தவிர இந்தியில் இப்போது யாரும் புதிதாக முயற்சி செய்வதில்லை. ஏற்கனவே எடுத்தப் படத்தை திருப்பி எடுப்பதில் ஒரு வசதி, வெற்றியை ஓரளவு தீர்மானித்துவிடலாம்.

இந்திப்பட ச‌ரித்திரத்தில் வசூலில் ச‌ரித்திரம் படைத்த ஹிம்மத்வாலாவை இயக்குனர் ச‌ஜித்கான் ‌ரீமேக் செய்கிறார். ஸ்ரீதேவி, ‌ஜிதேந்திரா நடித்த இந்தப் படம் இந்திப்பட ரசிகர்களை ஸ்ரீதேவியின்பால் மையல் கொள்ள வைத்தது. அவ‌ரின் அழகுக்காகவும், கமர்ஷியல் அயிட்டங்களுக்காகவும் படம் கன்னாபின்னாவென்று ஓடியது.

தற்போது அந்தப் படம் ‌ரீமேக்காகிறது. ஸ்ரீதேவி தென்னிந்தியாவிலிருந்து வந்தவர் என்பதால் ‌ரீமேக்கிலும் தென்னிந்தியாவில் நடித்துக் கொண்டிருப்பவர் இருந்தால் நன்றாக இருக்கும் என தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ச‌ஜித்கான்.

ஸ்ரீதேவி இடத்தில் தமன்னா. ம்... பொன் வைக்கிற இடத்தில் பூ.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum