சூரியன் ரீமேக்கில் விஷால்!
Page 1 of 1
சூரியன் ரீமேக்கில் விஷால்!
சரத் குமார்-ரோஜா நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் சூரியன்.பவித்தரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சரத்குமாருக்கு முக்கிய திருப்புமுனையாகவும் படம் அமைந்தது. இந்நிலையில் சூரியன் திரைப்படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் தமிழ் ரீமேக்கில் விஷால்-வரலட்சுமி சரத் குமார் நடிக்கலாம் என கூறப்படுகிறது. சூரியனில் ஒருசில மாற்றங்களை செய்து அதனை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்திட பவித்தரன் திட்டமிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹவுஸ்புல் 2 ரீமேக்கில் ஜீவா, ஆர்யா, விஷால்?!
» சூரியன் சூரியன்
» சூரியன்
» சூரியன்
» சூரியன் சூரியன் சூரியன்
» சூரியன் சூரியன்
» சூரியன்
» சூரியன்
» சூரியன் சூரியன் சூரியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum