மயங்கினேன் தயங்கினேன் - செஞ்சுரி சாதனை
Page 1 of 1
மயங்கினேன் தயங்கினேன் - செஞ்சுரி சாதனை
இப்போதெல்லாம் ஒரு படம் நூறு நாட்கள் ஓடுவது, போன உடன் பெட்ரோல் போட்டு திரும்புவதை விட கஷ்டமானது. இந்த செஞ்சுரியை நிதின் சத்யாவின் படம் ஐஸ்ட் லைக் தட் சாதித்திருக்கிறது.
நிதின் சத்யா படம் நடித்தாரா? அதுவும் நூறு நாள் ஓடிய படம் என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. இந்த செஞ்சுரி ஓடி கிடைத்ததல்ல. சென்சார் தந்தது. ஆமாம், நிதின் சத்யா, திஷா பாண்டே நடித்த மயங்கினேன் தயங்கினேன் படத்தைப் பார்த்த சென்சார் 100 இடங்களில் கத்திரி வைத்திருக்கிறது. அவர்கள் சொல்லியிருக்கும் 100 இடங்களையும் எடிட் செய்தால் மட்டுமே படம் யு சான்றிதழுடன் வரும் என்பதால் படத்தின் இயக்குனர் வேந்தனும் இந்த செஞ்சுரி ஆபரேஷனுக்கு சம்மதித்திருக்கிறார்.
சரி, 100 இடங்களில் வெட்டு வாங்கிற அளவுக்கு என்ன கதை?
பெண்கள் மனநல விடுதியில் நடக்கிற பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறாராம் வேந்தன். சென்சாரில் 100 வெட்டுகள் வாங்கிய படம் என்று விளம்பரம் தந்தால் கலெக்சன் பிச்சுக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் ‘மயங்கினேன் தயங்கினேன்’
» ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!
» இவ்வாண்டும் சாதனை
» டோலிவுட்டில் '3' சாதனை!
» ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
» ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!
» இவ்வாண்டும் சாதனை
» டோலிவுட்டில் '3' சாதனை!
» ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum