தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இவ்வாண்டும் சாதனை

Go down

இவ்வாண்டும் சாதனை Empty இவ்வாண்டும் சாதனை

Post  ishwarya Mon Mar 04, 2013 6:14 pm

2012- ஆம் ஆண்டில் அதிகமான பாடல்கள் எழுதியோர் பட்டியலில், முதலிடத்தில் இருப்பவர் நா.முத்துகுமார். இவர் இந்த ஆண்டில் மொத்தம் 38 படங்களில், 103 பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இதில் 'ஒருகல் ஒருகண்ணாடி’, ‘ நீதானே பொன்வசந்தம்’, 'தாண்டவம்’, 'பில்லா டூ’ உட்பட பத்து படங்களுக்கு முழுப் பாடல்களை எழுதியிருக்கிறார்.

ஆக, அதிக படங்கள் மற்றும் அதிக பாடல்கள் என இரண்டிலும் முதலில் இருக்கிறார் முத்துகுமார். இதில் ஒரு சில பாடல்களுக்கு தமிழகரசின் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது இயக்குனர் விஜய் படம், 'சமர்’, ‘தில்லு முல்லு’, ‘மூன்றுபேர் மூன்றுகாதல்’, ‘ஆல் இன் அழகுராஜா’ உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாய் தொடருகிறது இவரின் சாதனை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum