தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்டில் முகமூடி

Go down

ஆகஸ்டில் முகமூடி                         Empty ஆகஸ்டில் முகமூடி

Post  ishwarya Mon Mar 11, 2013 4:13 pm


மிஷ்கினின் முகமூடி ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என தயா‌ரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான முகமூடியில் ‌ஜீவா நடித்திருக்கிறார். அவருக்கு வில்லன் நரேன். பூஜா ஹெக்டே, க்‌‌ரீஷ் கர்னாட் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் கிளைமாக்ஸ் சமீபத்தில் காரைக்காலில் இருபது நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுக்க இரவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளைமாக்ஸ் காட்சி படத்தில் பிரதானமாக வருகிறது. கிளைமாக்ஸை எடிட் செய்துப் பார்த்த தயா‌ரிப்பு தரப்பு திருப்தியை வெளியிட்டிருக்கிறது. கே இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவை ஜூலையில் வெளியிட்டு படத்தை ஆகஸ்டில் ‌ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum