கண்ணம் ஸ்டைல் படைத்தது யூடியூப் சரித்திரம்
Page 1 of 1

கொரியாவின் ராப் இசைக் கலைஞர் சை(Psy)யின் பிரபல சொடுக்கு கண்ணம் ஸ்டைல் (Gangnam Style) பாடலின் வீடியோதான், யூடியூப் (Youtube) வீடியோ சேவை இணையதளத்தின் சரித்திரத்தில் மிக அதிகம் தடவைகள் பார்க்கப்பட்ட ஒரு வீடியோ என்ற சாதனையைப் படைத்துள்ளது.
மொத்தத்தில் 80 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடவைகளில் கடந்த நான்கு மாதங்களில் இந்த வீடியோவை ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
தென்கொரியத் தலைநகர் சோலின் செழிப்புமிக்க பகுதி ஒன்றில் மக்கள் எந்த அளவுக்கு நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ளார் என்பதை நையாண்டி செய்யும் பொருளில் அமைந்த பாடல் இது.
குதிரை சவாரி செய்பவரைப் போன்ற நடன அசைவு கொண்ட இப்பாடலின் வீடியோ அனைவரையில் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு பிரபலம் அடைந்தது.
பல்வேறு உலகக் கலைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நடனத்தை ஆடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருந்தனர்.
இந்த ஒரே பாடலின் மூலமாக 34 வயது பாடகர் சை பெரும் பிரபலம் அடைந்துள்ளார்.
அண்மையில் நடிகர் தனுஷ் பாடிய ' சொடுக்கு ஒய் திஸ் கொலைவெறி டி' தமிழ் பாடலும் யூடியூப் மூலமாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தப் பாடல் யூடியூபில் சுமார் 6.5 கோடி தடவை பார்க்கப்பட்டிருந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா

» கடவுளைப் படைத்தது யார்?
» ஹோம் ஸ்டைல்
» குஜராத் `ஸ்டைல்' புடவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum