குஜராத் `ஸ்டைல்' புடவை
Page 1 of 1
குஜராத் `ஸ்டைல்' புடவை
புதிய முறைகளில் புடவை கட்டுவதற்கு பயிற்சியளிக்கும்
கலாகுதிர் லதாஸ்ரீ தரும் பதில் இதோ: எம்ப்ராய்டரிங் செய்த கலர்புல்லான
அழகான பெரிய பார்டர் கொண்ட புடவை இதற்கு பொருத்தமாக இருக்கும்.
வழக்கம்போல் சவுத் இந்தியன் முறையில் புடவைகட்டினால் மடிப்பு (அதாவது
பிளீட்ஸ்) முன்பகுதியில் மட்டும் வரும்.
இந்த புதிய
ஸ்டைலில் இடுப்பு பகுதியை சுற்றிலும் பிளீட்ஸ் வரும். அதனால் இந்த
முறையில் புடவைகட்டிப் பார்க்கும்போது காக்ரா சோளி அணிந்ததுபோல் தெரியும்.
பிளீட்ஸ் எந்த அளவில் இருக்கவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழும்.
பார்டர் எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில் பிளீட்ஸ் எடுக்கவேண்டும்.
குஜராத்தி
ஸ்டைலில் முந்தானையைப் போடுங்கள். இடுப்பு பகுதியில் புடவையை
கட்டிக்கொண்டு, உள்பகுதி பார்டரை முதலில் எடுத்து ஜாக்கெட்டுடன்
பின்செய்துகொள்ள வேண்டும். இன்னொரு பார்டரை அதன் அருகில் சரியாகவைத்து
சமமாக இணைக்கவேண்டும். (மேலும் கீழுமாக பின்போட்டு இணைத்துவிடக்கூடாது)
சமமாக வைத்து இணைக்கும்போது அது பெரிய பார்டராகத் தெரியும்.
இந்த
ஸ்டைலில் புடவைக்கு மேட்ச்சாக அணியும் ஜாக்கெட்டிலும் பெரிய பார்டர்
இருக்கவேண்டும். புடவைக்கு ஏற்ற கலரில் இதர ஆபரணங்கள் அணியவேண்டும்.
டபுள் கலரில் புடவை இருந்தால் வளையல் அதுபோல் டபுள் கலராக இருக்கவேண்டும்.
புடவை சில்வர் கலராக இருந்தால், வளையலும் அதுபோன்ற நிறத்தில்
இருக்கவேண்டும்.
பொட்டு வைத்துக்கொள்ளலாம். கூந்தலை
பின்னல் போடாமல் படர விட்டு பூவும் சூடிக்கொள்ளலாம். (முடியை முன்னால்
போட்டால் புடவைகட்டியிருக்கும் அழகு போய்விடும்) இந்த குஜராத்தி டபுள்
பார்டர் ஸ்டைலில் புடவைகட்டும்போது கால் வெளியே தெரியாது.
கால்களை
புடவை மறைத்த நிலையில் இருந்தாலும் நடப்பதற்கு சவுகரியமாகவே இருக்கும்.
இதுபோன்று 30 விதமாக புடவை கட்டும் முறைகளை பெண்களால் ஒரு சில நாட்களிலே
கற்று, விதவிதமாக புடவைகட்ட முடியும். `குஜராத்தி டபுள் பார்டர் ஸ்டைலில்'
புடவைகட்ட பத்து நிமிடங்கள் போதுமானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குஜராத் 2002
» குஜராத் 2002 அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்
» தமிழ் சினிமாவில் குஜராத் நடிகை!
» அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு
» குஜராத்: பா.ஜ.க. விழாவில் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்த வைர வியாபாரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum