என் அப்பா யாரும் சினிமாவில் இல்லை – வளரும் ஹீரோவின் வாய்ஜாலம
Page 1 of 1

தேர்தல் நேரத்தில் விரலில் வைக்கப்படும் மை -யை மட்டுமே தலைப்பாக வைத்து ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுபிரியன், ஸ்வேதாபாசு ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ஆர்.பி.சவுத்ரி, தாணு ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினார்கள்.
பொதுவாக ஒரு படத்தின் கதையை சொல்வதற்குள் மென்று முழுங்கி பிரசவ வேதனைப்படுவதுதான் இயக்குனர்களின் இயல்பு. கதையை இப்பவே சொல்லிட்டா அப்புறம் சுவாரஸ்ய்ம் இருக்காது என்பது அவர்கள் சொல்லும் சால்ஜாப்பு. அதையெல்லாம் உடைத்து எறிந்தார் படத்தின் இயக்குனர் சே.ரா.கோபாலன்.
வேலுரில் யெஸ் டி.வி நடத்தி வரும் ஸ்வேதாபாசுக்கு எதிலும் நேர்மைதான் பிடிக்கும். அதே ஊரிலிருக்கும் விஷ்ணுப்ரியன் அப்படியே நேரெதிர் கேரக்டர் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையே லவ் வந்துவிடுகிறது. ஸ்வேதாவின் அட்வைஸ் கேட்டு அப்புறம் தன்னை தானே திருத்திக் கொள்கிறார் விஷ்ணுப்ரியன். தேர்தலில் நின்று சமுதாயத்தில் உய்ர்ந்த நிலைக்கும் போகிறார். இந்த கதையில் காதல், இளமை, ஃபைட், விறுவிறுப்பு என்று எல்லா விஷயங்களையும் டச் பண்ணியிருக்கிறேன் என்றார் சே.ரா.கோபாலன்.
எல்லா தமிழ்ப்படங்களையும் கிண்டல் செய்து வந்ததே ஒரு படம்? பெயர் கூட தமிழ்ப்படம். அப்படத்தின் மியூசிக் டைரக்ரான கண்ணன்தான் இப்படத்தின் இசையமைப்பாளரும். என் இசை இந்தியாவையே திரும்ப வைக்கும், ஆசியாவை அதிர வைக்கும் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல், இன்டஸட்ரியில் ஒரு ஆறு ஏழு வருஷமாவது என் பாடல்கள் பிரபலமா இருக்கணும்னு உழைக்கிறேன் என்றார் வார்த்தைகளில் மேக்கப் இல்லாமல்.
இந்த ஒரு நல்ல குவாலிட்டிக்காவே பாடல்களின் உரிமையை வாங்கி வெளியிடுகிறாராம் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. சிறப்பு விருந்தினரான இவரை வைத்துக் கொண்டு, சினிமாவில் எனக்கு யாரும் இல்லை. எந்த அப்பாவும் என்னை வளர்த்துவிடவில்லை என்றெல்லாம் வாய் காட்டினார் மை பட ஹீரோ விஷ்ணுப்ரியன்.
அடக்கம் அமரருள் உய்க்கும்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவில் யாரும் எனக்கு உதவவில்லை: அசின்
» யாரும் ஏழை இல்லை!!!
» பெரிய ஹீரோவின் சம்பளம் கேட்கும் நயன்.
» சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை
» சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை – சாய்னா நெஹ்வால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum