'நீச்சல் போட்டிகள் நிறைந்த தினம்'
Page 1 of 1
'நீச்சல் போட்டிகள் நிறைந்த தினம்'
லண்டன் ஒலிம்பிக்ஸின் இரண்டாவது நாளை நீச்சல் போட்டிகளே ஆக்கிரமித்திருந்தன.
அமெரிக்காவின் சிறந்த நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் அவர்கள், ஒரு போட்டியில் தனது சகாவான ரயன் லொச்ட் அவர்களால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அடுத்த போட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மைக்கல் பெல்ப்ஸ் அவர்கள், 8 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.
ஆடவருக்கான நூறு மீட்டர் தொடர் நீச்சல் அணியிலும் அவர் அவர் அங்கம் வகிக்கிறார்.
அமெரிக்க கூடைப்பந்து அணியும் தனது பதக்கத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
உலகின் முன்னணி டெனிஸ் போடியாளர்களான மரியா சரபோவா, நொவக் டுஜ்கோவிக் மற்றும் அன்டி முரே ஆகியோரும் தமது முதலாவது ஒற்றையர் ஆட்டங்களை முடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள், நீச்சல் போட்டிகளின் ஆரம்பப்போட்டிகள் உட்பட சனிக்கிழமை நடந்த போட்டிகளில் பல இருக்கைகள் காலியாக இருந்தமை குறித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்க அமைச்சரான ஜெரிமி ஹண்ட் கூறியுள்ளார்.
காலியான இருக்கைகளை நிரப்ப இராணுவ வீரர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக டிக்கட்டுகள் வழங்கப்படும் என்று லண்டன் 2012 ஒலிம்பிக்ஸ் குழுவின் தலைவரான செபஸ்டியான் கோ கூறியுள்ளார்.
ஆனாலும் ஏனைய பல ஒலிம்பிக் அரங்குகள் நிரம்பியே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
போட்டிகளுக்கு முன்னதாக டிக்கட்டுகளை வாங்க முடியாமல் போனமை குறித்து பல பிரிட்டிஷ் ரசிகர்கள் ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» தினம் தினம் கருடசேவை
» சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் போட்டிகள்
» லண்டனில் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
» டி 20' உலகக் கோப்பை போட்டிகள் இலங்கையில் தொடங்கவுள்ளன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum