தள்ளிப்போன சேட்டை
Page 1 of 1
தள்ளிப்போன சேட்டை
சென்னையில் சேட்டைப் படத்தின் பெரும்பகுதியை படமாக்கினார் இயக்குனர் கண்ணன். இந்தி டெல்லி பெல்லியின் ரிமேக்தான் சேட்டை.
இம்ரான்கான் வேடத்தில் ஆர்யா நடிக்கும் இப்படத்தில் அஞ்சலிக்கும் ஆர்யாவுக்கும் பிரெஞ்ச் கிஸ் காட்சிகள் தாராளமாக உள்ளன. படத்துக்கு அவை அத்தியாவசியம். சரி, டெல்லி பெல்லியில் படுக்கையறை காட்சி இருந்ததே?
நம்ம தமிழ்நாட்டு கல்சருக்கு அதெல்லாம் சரி வராது என்பதால் அந்தக் காட்சிகளை மட்டும் வைக்கவில்லை லிப் கிஸ் கண்டிப்பாக உண்டு என்று தெரிவித்துள்ளார்.
சேட்டையின் அடுத்த ஷெட்யூல்ட் இப்போது மும்பையில் தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் படப்பிடிப்பை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். வரும் 20 ஆம் தேதி முதல் இரண்டாவது ஷெட்யூல்ட் தொடங்கப்படலாம் என தெரிகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐ.பி.எல். பயத்தால் தள்ளிப்போன படங்கள்
» ராஜபாட்டையால் தள்ளிப்போன நண்பன்
» 7ஆம் அறிவால் தள்ளிப்போன ஓகே ஓகே
» தள்ளிப்போன டேவிட் வெளியீடு
» அடை மழை காரணமாக மீண்டும் தள்ளிப்போன ஒஸ்தி
» ராஜபாட்டையால் தள்ளிப்போன நண்பன்
» 7ஆம் அறிவால் தள்ளிப்போன ஓகே ஓகே
» தள்ளிப்போன டேவிட் வெளியீடு
» அடை மழை காரணமாக மீண்டும் தள்ளிப்போன ஒஸ்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum