தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

7ஆம் அறிவால் தள்ளிப்போன ஓகே ஓகே

Go down

7ஆம் அறிவால் தள்ளிப்போன ஓகே ஓகே Empty 7ஆம் அறிவால் தள்ளிப்போன ஓகே ஓகே

Post  ishwarya Thu Apr 11, 2013 6:14 pm

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினி டீசர் ட்ரெய்லரை ’7ம் அறிவு’ படத்துடன் வெளியிட முடிவு செய்திருந்தார்கள் ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது ‘ 7ம் அறிவு ‘ படத்தின் பின்னணி இசையில் பிஸியாக இருப்பதால் முடியாமல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டீசர் ட்ரெய்லரின் இசைக்கோர்ப்பு பணிகள் செய்யமுடியவில்லை அதனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டீசர் ட்ரெய்லர் வெளியீடு இல்லாமல்,

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரெய்லருடன், பாடல்கள், வசனங்கள் அனைத்தும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum