தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காணாமல் போனவர்... தேடிப் பிடித்த விஷ்ணுவர்தன்

Go down

காணாமல் போனவர்... தேடிப் பிடித்த விஷ்ணுவர்தன் Empty காணாமல் போனவர்... தேடிப் பிடித்த விஷ்ணுவர்தன்

Post  ishwarya Mon Mar 11, 2013 12:13 pm


இதுவரை எடுத்த எல்லாப் படங்களும் திறமையான தழுவல்கள். அதிலும் பட்டியல் அப்பட்டமான காப்பி. அ‌ஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கும் பெய‌ரிடப்படாதப் படம் எந்த ஹாலிவுட், கொ‌ரியன் படத்தின் காப்பி என்று ‌பீராய்ந்து கொண்டிருக்கிறார்கள் இணைய காதலர்கள்.

அவர்கள் படத்தின் மூலத்தை தேடும்போது விஷ்ணுவர்தன் ஒரு முன்னாள் நடிகையை தேடிப் பிடித்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

புதுப்பாட்டு படத்தில் ராமராஜனுடன் டூயட் பாடி, மாநகர காவலில் விஜயகாந்தை காதலித்த தெற்றுப்பல் அழகி சுமா ரங்கநாத்தை நினைவிருக்கிறதா? திருமணம், டைவர்ஸ், தெலுங்கில் சில படங்கள் என்று தமிழைவிட்டே தொலைந்து போன இவரை கண்டுபிடித்து தனது படத்தில் கமிட் செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன். தமிழே வேண்டாம் என்றிருந்தேன். விஷ்ணுவர்தன் படத்தில் பத்தி‌ரிகையாளர் வேடம் என்பதால் ஒத்துக் கொண்டேன் என்றார் சுமா ரங்கநாத்.

பத்தி‌ரிகையாளருக்குப் பதில் பத்தி‌ரிகை ஓனர் வேடம் கொடுத்திருந்தால் மட்டும் வேண்டாம் என்று ஓடியிருப்பாரா என்ன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum