தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐ - ஓரெழுத்துப் படத்துக்கு எழுபது கோடி பட்ஜெட்

Go down

ஐ - ஓரெழுத்துப் படத்துக்கு எழுபது கோடி பட்ஜெட்  Empty ஐ - ஓரெழுத்துப் படத்துக்கு எழுபது கோடி பட்ஜெட்

Post  ishwarya Mon Mar 11, 2013 12:12 pm

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிப்பில் ஷங்கர் இயக்கும் படத்தின் பெயர் ஐ. இந்த ஒரு விஷயம் மட்டுமே இதுவரை அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோ விக்ரம், ஹீரோயின் சமந்தா, ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்... இவையெல்லாம் தயா‌ரிப்பு தரப்பால் உறுதி செய்யப்படாமல் பத்தி‌ரிகையாளர்களால் துப்பறிந்து கண்டறியப்பட்ட தகவல்கள்.

அந்நியன் படத்தில் இணைந்த ஆஸ்கர் ஃபிலிம்ஸ், ஷங்கர், விக்ரம் கூட்டணியின் இரண்டாவது படம் என்பதால் பட்ஜெட்டும் இரண்டு மடங்காக எகிறியிருக்கிறது. ஷங்கரைப் பொறுத்தவரை எந்திரனுக்கு அடுத்து இந்த ஐ தான் பெ‌ரிய பட்ஜெட். சுமார் 70 கோடி என்கின்றன தகவல்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மிஷ்கினின் அடுத்த பட பட்ஜெட் ரூ.35 கோடி!
» ‘அருண் விஜய்யால் ரூ.1.5 கோடி நஷ்டம்’!-மாஞ்சா வேலு படத்துக்கு தடை
» ஸ்டண்ட் நடிகர்கள் மோதல்: சல்மான்கான் படத்துக்கு ரூ.25 கோடி நஷ்டம்
»  விஜய் படத்துக்கு தலைப்பு ‘துப்பாக்கி’… – ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி!
» பத்திரிகையில் வெளியிட ஐஸ்வர்யாராய் குழந்தை படத்துக்கு ரூ.5 கோடி பேரம்? அமிதாப்பச்சன் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum