சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
Page 1 of 1
சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரில், சென்னையில் நடந்த முதல் டெஸ்டில், இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் இறுதி நாளான செவ்வாயன்று, ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலிய அணியினர்,மேலும் ஒன்பது ஓட்டங்களையே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். கடைசியாக நாதன் லியோன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் மொய்சஸ் ஹென்ரிக்ஸ், 81 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி வெற்றி பெற 50 ஓட்டங்களையே எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
ஆட்டத்தைத் துவக்கிய எம்.விஜய் மற்றும் ஷெவாக் முறையே 6 மற்றும் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஆனால் சச்சின் டெண்டுல்கரும் , புஜாராவும் இந்திய வெற்றியை உறுதிப்படுத்தி, ஆட்டமிழக்கமால் இருந்தனர்.
நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ள இந்தத் தொடரின் அடுத்த டெஸ்ட் மேட்ச் ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கிரிக்கெட்: கொல்கத்தா டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» விழிப்புலன் குறைந்தோர் கிரிக்கட்டில் இந்தியா வெற்றி
» மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகியாக சென்னை பெண் தேர்வு!
» சானியா மிர்ஷா வின் அதிரடியால் இந்தியா வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum