விழிப்புலன் குறைந்தோர் கிரிக்கட்டில் இந்தியா வெற்றி
Page 1 of 1

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பங்களூரில் நடந்த கண்பார்வை குறைந்தவர்களுக்கான 20/20 கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டியில் இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருக்கிறது.
30 ஓட்டங்களால், அதாவது மிகவும் இலகுவாக இந்தியா வெற்றிபெற்றுவிட்டதுபோல இந்த போட்டி முடிவுகள் தென்பட்டாலும், ஆட்டம் என்னவோ இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாக போட்டியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இறுதி ஓவர்கள் வரை எந்த அணி வெற்றிபெறும் என்பதை கூறமுடியாது இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய அணியின் ''கேட்டான் பாய் பட்டேல்'' என்ற வீரர்தான் ஆட்டத்தில் கதாநாயகனாக திகழ்ந்துள்ளார்.
98 ஓட்டங்களை அவர் எடுத்திருக்கிறார்.
ஆனாலும், இந்தியாவை 300 ஓட்டங்கள் எடுக்க வைத்துவிட வேண்டும் என்பதுதான் தனது இலக்காக இருந்ததாக முழுமையாக பார்வையை இழந்த அந்த வீரர் கூறியுள்ளார்.
முதலில் துடுப்பு எடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 258 ஓட்டங்களை எடுத்தது.
அதனை அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியும் மிகவும் சிறப்பாக ஆடிய போதிலும், அவர்களால், 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 229 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
முழுமையாக பார்வையிழந்தவர்கள் பிரிவில் தொடர்நாயகனாகவும், இறுதி ஆட்ட நாயகனாகவும் கேட்டன் பாய் பட்டேல் தேர்வானார். ஓரளவு பார்வை இழந்தவர்களுக்கான பிரிவில் ஆட்ட நாயகர்களாக பிரகாஷ் ஜெயராமையா மற்றும் அஜய் குமார் ரெட்டி ஆகியோரும் தெரிவாகினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» சானியா மிர்ஷா வின் அதிரடியால் இந்தியா வெற்றி
» கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்தது, இந்தியா 3–வது நாளிலேயே பணிந்தது ஆஸ்திரேலியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum