தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வலிப்பு குறைய

Go down

வலிப்பு குறைய  Empty வலிப்பு குறைய

Post  oviya Sun Mar 10, 2013 10:38 am

அறிகுறிகள்:

நரம்புத் தளர்ச்சி.
மூளையில் நீர் சேர்தல்.
மூளையில் வீக்கம் ஏற்படுதல்.
மூளை பலவீனம்.
மண்டை ஓட்டில் காயம் ஏற்படுதல்.

தேவையான பொருட்கள்:

வசம்பு.
மயிலிறகுச் சாம்பல்.
வெள்ளைப் பூண்டு.
புங்காங் கொட்டை (பூந்திக் கொட்டை)
வேப்ப எண்ணெய்.
துளசிச் சாறு.

செய்முறை:
வசம்பு, மயிலிறகுச் சாம்பல், வெள்ளைப் பூண்டு, புங்காங் கொட்டை ஆகியவற்றை துளசிச் சாற்றை விட்டு அரைத்து வேப்ப எண்ணெயில் கரைத்து காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த தைலத்தை உடலில் தேய்த்து வந்தால் வலிப்பு நோய் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum