சுந்தரத் தெலுங்கில் கமல்
Page 1 of 1
சுந்தரத் தெலுங்கில் கமல்
தனது படம் தெலுங்கில் டப் செய்யப்படுகிறதென்றால் கமல் கவலையேப்படுவதில்லை. அவருக்கு தெலுங்கில் குரல் கொடுப்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அச்சு அசலாக கமல் பேசுவது போலவே இருக்கும். எஸ்.பி.பி. இருக்கையில் டப்பிங் பேசி டைமை வேஸ்ட் பண்ண வேண்டுமா என்று கமலும் அதை கண்டு கொள்வதில்லை.
ஆனால் இந்தமுறை கமலே விஸ்வரூபம் படத்துக்காக சுந்தரத் தெலுங்கில் டப்பிங் பேசப் போகிறாராம்.
எஸ்.பி.பி. மீதுள்ள நம்பிக்கை குறைவால் கமல் இந்த முடிவை எடுக்கவில்லையாம். விஸ்வரூபம் மீதுள்ள கூடுதல் கரிசனத்தால் இந்த முடிவு. இதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. படத்திலுள்ள முக்கியமான ஆர்ட்டிஸ்ட் அனைவரையும் சொந்தக் குரலில் டப்பிங் பேசுங்க என்று படுத்துகிறாராம்.
முப்பது நாளில் தெலுங்கு பாஷையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்களாம் மற்ற நடிகர்கள்.
விஸ்வரூபம் தெலுங்கு, கமல் டப்பிங்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» தெலுங்கில் சாந்தினி
» தெலுங்கில் எமி ஜாக்ஸன்
» தெலுங்கில் வெளியாகவில்லை டேவிட்!
» தெலுங்கில் பாடினார் சிம்பு!!
» தெலுங்கில் சாந்தினி
» தெலுங்கில் எமி ஜாக்ஸன்
» தெலுங்கில் வெளியாகவில்லை டேவிட்!
» தெலுங்கில் பாடினார் சிம்பு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum