நெய்-முந்திரி அப்பம் (கோகுலாஷ்டமி)
Page 1 of 1
நெய்-முந்திரி அப்பம் (கோகுலாஷ்டமி)
என்னென்ன தேவை?
மைதா, பால், சர்க்கரை - தலா 1 கப், ஏலக்காய் -4 (பொடித்தது), முந்திரி - 6, தேங்காய் துருவல் - 1 கரண்டி, நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
மைதா, சர்க்கரை, பால் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கரைத்து, ஏலக்காய் பொடி, உடைத்த முந்திரி, பச்சைக் கற்பூரம், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்துக் கலக்கவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு, நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாக்கி, ஒரு கரண்டி மாவை விடவும். ஒரு பக்கம் நன்கு பொன்னிறத்தில் வெந்ததும், திருப்பி விட்டு, மறுபக்கமும் வேக விட்டு, வடித்து எடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெய்-முந்திரி அப்பம் (கோகுலாஷ்டமி)
» அப்பம் (வெள்ளையப்பம்)அப்பம் சாப்பிட்டு நீண்ட நாட்களாச்சு. பாலப்பம், முட்டையப்பம் என்று அந்தநாளில் சாப்பிட்டதெல்லாம் நினைவில் வந்ததால், அப்பம் செய்து சாப்பிட ஆசையும் வந்துவிட்டது. தேவையான பொருட்கள் இரண்டு கிண்ணம் வெள்ளை அரிசிமா ஒரு கிண்ணம் கோதுமை மா ஒன்றர
» தேவையான பொருட்கள்: பெரிய கேரட் – 1/4 கிலோ சர்க்கரை – 200 கிராம் பால்- 1/2 லிட்டர் நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 – 15 கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன் ஏலப்பொடி – 1 பின்ச் குங்குமப்பூ – சிறிது செய்முறை: கேரட்டை நன்கு
» கோகுலாஷ்டமி கிருஷ்ணா வந்தாச்சு..
» அப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum