தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொழும்பு செல்ல வேண்டாம் - ஹ‌ரிஹரனுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

Go down

கொழும்பு செல்ல வேண்டாம் - ஹ‌ரிஹரனுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள் Empty கொழும்பு செல்ல வேண்டாம் - ஹ‌ரிஹரனுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்

Post  ishwarya Sat Mar 09, 2013 5:53 pm


ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்றழித்த ராஜபக்சே அரசு உலகின் முன் தான் நிரபராதி என்ற தோற்றத்தை ஏற்படுத்த சினிமா கலைஞர்களைதான் பெ‌ரிதும் நம்பியிருக்கிறார். ஐஃபா விழாவை நடத்தியது, அடிக்கடி இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது என படுகொலையை கலையால் மறக்கடி‌க்க‌ப் பார்க்கிறார். இதனை தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

வருகிற 7 ஆம் தேதி கொழும்பு‌வில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாடகர் ஹ‌ரிஹரன் கலந்து கொள்வதாக செய்தி வெளியானது. வழக்கம் போல தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெ‌ரிவித்துள்ளனர். மே 17 இயக்கத்தினர் போஸ்டர் ஒட்டி ஹ‌ரிஹரனுக்கு கொழும்பு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அசின் தவிர்த்து மற்ற கலைஞர்கள் அனேகமாக அனைவரும் இதுபோன்ற வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்துள்ளனர். தமிழா தமிழா நாளை நம் நாளே பாடிய பாடகர் ஹ‌ரிஹரனுக்கு தமிழர்களின் குரல் கேட்கிறதா பார்ப்போம்.
ஹரிஹரன், இலங்கை, மே 17 இயக்கம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்
» ரசிகர்களுக்கு அஜீத் வேண்டுகோள்: பிறந்தநாளில் போஸ்டர், கட்-அவுட் வேண்டாம்
» அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்: கமலுக்கு அமீர் வேண்டுகோள்
» தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum